புதன், 29 ஜூன், 2016

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோவில்( கும்பகோணம்)


கோவில் பெயர் : அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : நாகேஸ்வரர்

அம்மனின் பெயர் : பெரியநாயகி

தல விருட்சம்   :   வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12.30 மணி வரை, 
                                                    மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை. 

முகவரி : அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோவில், (குடந்தைக் கீழ்க்கோட்டம்) கும்பகோணம் - 612 001.தஞ்சாவூர் மாவட்டம்.Ph: 0435-243 0386

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது

* இது 90 வது தேவாரத்தலம் ஆகும்.

*  இது ஒரு ராகு தோஷ நிவர்த்தி தலமாகும்.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சித்திரை மாதத்தில் சூரியன் ஒளி 11, 12, 13 தேதிகளில் லிங்கத்தின்மீது படும்.

* இந்தச் சன்னதியில் ஞாயிறு மாலை 4.30 - 6.00க்குள் ராகுகால வேளையில் பூஜை செய்தால் சகலநோய்களும் நீங்கும். இறுதிக்காலத்தில் உண்டாகும் மரண துன்பம் அறவே இல்லாமல் போகும். ரிஷபத்தின் முன்நிற்கும் உமையொரு பாகனை ஞாயிறு, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்றுகூடுவர். பிரியாமல் இருப்பவர்கள் எந்நாளும் பிரியமாட்டார்கள்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: