கோவில் பெயர் : அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்)
அம்மனின் பெயர் : பூங்கொடிநாயகி
தல விருட்சம் : இலந்தை
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
முகவரி : அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்
ஓமாம்புலியூர்- 608 306.
கடலூர் மாவட்டம்.
Ph:04144-264 845
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 31 வது தேவாரத்தலம் ஆகும்.
* சிவன் சுயம்சுயம்பு குருதலம்.
* வழிபட்டோர் : வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்), அம்பிகை முதலியோர்.
* இறைவன் தட்சணாமூர்த்தியாக இருந்து இறைவிக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
.
* திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்தது என்றும், ஹோம புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார். உமாதேவி அருள் பெற்ற தலம் என்பதால் "உமாப்புலியூர்' என்ற பெயர் "ஓமாப்புலியூர்' என மாறிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
0 Comments: