கோவில் பெயர் : அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்
சிவனின் பெயர் : மருந்தீஸ்வரர்
அம்மனின் பெயர் : திரிபுரசுந்தரி
தல விருட்சம் : வன்னி
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12. மணி வரை ,
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய்கள், பாவங்கள் தீரும், சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வணங்கிட முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிவனின் பெயர் : மருந்தீஸ்வரர்
அம்மனின் பெயர் : திரிபுரசுந்தரி
தல விருட்சம் : வன்னி
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12. மணி வரை ,
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
முகவரி : அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்,
திருவான்மியூர், சென்னை-600041. சென்னை மாவட்டம்.
Ph: 044- 24410477
Ph: 044- 24410477
1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
கோவில் சிறப்பு :
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 258 வது தேவாரத்தலம் ஆகும்.சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய்கள், பாவங்கள் தீரும், சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வணங்கிட முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
0 Comments: