கோவில் பெயர் : அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோவில்
சிவனின் பெயர் : சதுரங்க வல்லபநாதர்
அம்மனின் பெயர் : கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி
என இரண்டு அம்மன் உள்ளனர்.
தல விருட்சம் : பலாமரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முகவரி : அருள்மிகு சதுரங்க வல்லப நாதர் திருக்கோவில்,
பூவனூர்-612 803 திருவாரூர் மாவட்டம்.Ph:94423 99273
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 166 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
* விஷ்ணு, பிரம்மா, இந்திரன், விநாயகர், முருகன், சுகமுனிவர், அகத்தியர் ஆகியோர் பூஜை செய்துள்ளனர்.
* ஆஸ்த்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை. பணம் கொடுக்கல் வாங்குதலில் பிரச்னை, திருமணத்தடை, குழந்தை பாக்கியத்திற்கு சாமுண்டீஸ்வரியை வழிபாடு செய்வது சிறந்த பலனைத்தரும்.
0 Comments: