கோவில் பெயர் : அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோவில்
சிவனின் பெயர் : மனத்துணைநாதர் ( இருதய கமலநாதர்)
அம்மனின் பெயர் : மாழையொண்கண்ணி (மத்யாயதாட்சி)
தல விருட்சம் : புன்னை
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முகவரி : அருள்மிகு மனத்துணை நாதர் / இருதய கமலநாதேஸ்வரர் திருக்கோவில் வலிவலம் - 610 207, திருக்குவளை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். கோவில் கண்ணாப்பூர்(வழி) திருவாரூர் மாவட்டம்.
Ph: 04366 - 205 636
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 185 வது தேவாரத்தலம் ஆகும்.
* இங்கு மூலவர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* இத்தல இறைவனை சூரியன், வலியன், காரணமாமுனிவர், பாண்டவர்கள், கோச்செங்கட்சோழன், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
* இருதயம் சம்பந்தப்பட்ட நோய், மனக்கலக்கம், புத்திசுவாதீனம் இல்லாதவர்கள், மன சஞ்சலம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறந்தது.
0 Comments: