கோவில் பெயர் : அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : பாரிஜாதவனேஸ்வரர் என்ற களர்முளைநாதேஸ்வரர்
அம்மனின் பெயர் : அமிர்தவல்லி என்ற இளம்கொம்பன்னாள்
தல விருட்சம் : பாரிஜாதம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முகவரி : அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர்-614 720, திருவாரூர் மாவட்டம் .Ph:4367 - 279 374
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 167 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
* இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.
0 Comments: