கோவில் பெயர் : அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர்.
அம்மனின் பெயர் : திரிபுர சுந்தரி.
தல விருட்சம் : ஆலமரம்.
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி
முகவரி : அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருவட்டத்துறை- 606 111 கடலூர் மாவட்டம் Ph:04143-246 467
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 212 வது தேவாரத்தலம் ஆகும்.
* மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள் ஆகியோர் வழிபட்டதலம்.
* வேண்டியதை எல்லாம் கொடுத்தருளும் இறைவன்.
0 Comments: