கோவில் பெயர் : அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : திருமேற்றளீஸ்வரர்
அம்மனின் பெயர் : பராசக்தி
தல விருட்சம் : வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரை.
முகவரி : அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோவில், பிள்ளையார்பாளையம்-631 501 காஞ்சிபுரம். காஞ்சிபுரம் மாவட்டம்.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 234 வது தேவாரத்தலம் ஆகும்.
* சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலில் இரண்டு தனித்தனி மூலஸ்தானத்தில் சிவன் அருளுகிறார்.
* தன்னை மனமுருகி வழிபட்ட விஷ்ணுவுக்கு தன் வடிவத்தையே கொடுத்தவர் என்பதால் திருமேற்றளீஸ்வரரை வணங்கிட வேண்டும் வரங்கள் கிடைத்திடும் என்பது நம்பிக்கை.
0 Comments: