சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  வெண்ணிகரும்பேஸ்வரர்,(திரயம்பகேஸ்வரர்) 

அம்மனின் பெயர் :   அழகிய நாயகி (சவுந்தர நாயகி)

தல விருட்சம்     :   அரசு

கோவில் திறக்கும் நேரம் :   காலை 8 மணி முதல் 12 மணி வரை, 
                                                   மாலை  5 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி : அருள்மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோவில்,  திருவாரூர் மாவட்டம் - 614403 Ph:98422 94416.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 165 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 

* பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது.

* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையையும், ரவையையும் சம அளவில் கலந்து பிரகாரத்தை வலம் வந்து எறும்புக்கு உணவாக இடுகிறார்கள். இதனால் சர்க்கரை நோய் குணமாகிறது என்பது ஐதீகம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: