கோவில் பெயர் : அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : பிரம்மபுரீஸ்வரர், கோளிலிநாதர்
அம்மனின் பெயர் : வண்டமர் பூங்குழலம்மை, பிரம்ம குஜலாம்பிகை
தல விருட்சம் : தேத்தா மரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை.
முகவரி : அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர், கோளிலி நாதேஸ்வரர் திருக்கோவில், திருக்குவளை திருக்குவளை - 610 204.
நாகப்பட்டினம் மாவட்டம். Ph: 04366 - 329 268, 245 412.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 187 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தலத்தில் இறைவன் மணலால் ஆன சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
* நவகிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
0 Comments: