புதன், 26 அக்டோபர், 2016

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்((பழமுதிர்ச்சோலை)

கோவில் பெயர் : அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 

முருகன் பெயர்  : தம்பதியருடன் முருகன்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை. 

முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , சோலைமலை(பழமுதிர்ச்சோலை), அழகர்கோவில்- 625301. மதுரை மாவட்டம். Ph: 0452-247 0228

கோவில் சிறப்பு : 

* முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது படைவீடாகும். சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.

* அதிசயத்தின் அடிப்படையில்: சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: