வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்(அம்பல்)



கோவில் பெயர்   : அருள்மிகு  பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோவில்(அம்பல்)

சிவனின் பெயர்   : பிரம்மபுரீஸ்வரர், அம்பரீசர், மாரபுரீசுவரர்

அம்மனின் பெயர் : சுகந்தகுந்தளாம்பிகை

தல விருட்சம்     :    புன்னை

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 11 மணி வரை,
                                               மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

முகவரி : அருள்மிகு பிரமபுரீசுவரர் திருக்கோவில் அம்பல் அஞ்சல்-609 503, பூந்தோட்டம் வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.Ph:04366 238 973

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 117 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு பிரம்மபுரீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். கர்ப்ப கிரகத்தில் சுயம்புமூர்த்தியாக விளங்கும் பிரம்மபுரீசுவரருக்குப் பின்னால் சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசிக்கலாம்.

* வேண்டும் வரம் கிடைக்க இத்தல அம்பிகையிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: