திங்கள், 27 ஜூன், 2016

அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்

அம்மனின் பெயர் : பாலாம்பிகை, இளமங்கையம்மை

தல விருட்சம் : வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :    காலை 10 .மணி முதல் 11. மணி வரை, 
                               மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை

முகவரி : அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில் தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) திருநெய்த்தானம் போஸ்ட் - 613 203. திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம்.Ph : 04362-260 553


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.


* இது 52 வது தேவாரத்தலம் ஆகும்.

.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

*  சிவனுக்கு நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் நடப்பது தலத்தின் சிறப்பம்சமாகும்.

* கோயில் சொத்து, அடுத்தவர் சொத்து ஆசைப்படாத எண்ணத்தை பெற இங்கு வேண்டுகின்றனர்.

சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: