கோவில் பெயர் : அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் :சாட்சி நாதேஸ்வரர், சாக்ஷீஸ்வரர், புன்னைவனநாதர்
அம்மனின் பெயர் : கரும்பன்ன சொல்லி
தல விருட்சம் : புன்னை
கோவில் திறக்கும் நேரம் : காலை 6.மணி முதல் 1. மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30. மணி வரை
முகவரி : அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோவில், திருப்புறம்பியம் அஞ்சல் -612 303. கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.
Ph: 0435 2459519, 2459715, 94446 26632, 99523 23429
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது
* இது 46 வது தேவாரத்தலம் ஆகும்.
.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* இத்தலத்திலுள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகசதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் வெளிவராது. மற்ற நாள்களில் திருமுழுக்கு இல்லை.
* இக்கோவில் மதுரை திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதீனத்திற்கு சொந்தமானது.
* திருமண வரம் வேண்டியும், குழந்தைச்செல்வம் வேண்டியும், கல்வி, கேள்விகளில்சிறந்து விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
0 Comments: