திங்கள், 27 ஜூன், 2016

அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : சத்தியவாகீஸ்வரர்

அம்மனின் பெயர் : சவுந்திரநாயகி

தல விருட்சம் : ஆலமரம்

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6 .மணி முதல் 11. மணி வரை, 
                               மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி : அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோவில், அன்பில்-621 702. திருச்சி மாவட்டம்..Ph: 0431 254 4927

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 57 வது தேவாரத்தலம் ஆகும்.

.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.

* அருகிலேயே லால்குடி சப்தரிஷீஸ் வரர் கோயில், திருமாந்துறை சிவன் கோயில் ஆகியவை உள்ளன. கோயிலின் உள்ளே சப்தமாதர், பிட்சாடனர், விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், முருகன் சன்னதிகள் உள்ளன. துவாரபாலகர் அருகே பிரம்மா வழிபடும் சிற்பம் உள்ளது
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: