கோவில் பெயர் : அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : கோகிலேஸ்வரர், கோழம்ப நாதர்
அம்மனின் பெயர் : சவுந்தரநாயகி
தல விருட்சம் : அரசமரம், வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை.
முகவரி : அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோவில், திருக்கோழம்பியம் - 612 205. தஞ்சாவூர் மாவட்டம். Ph:04364-232 055, 232 005
கோவில் சிறப்பு :
* 500-1000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 98 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* இத்தல லிங்கத்தின் பாணம் மிகவும் பெரியது. பார்வதி பசுவாய் இருந்து பூஜித்ததை எடுத்துக்காட்ட பசுவின் கால்குளம்பு ஆவுடையின் மேல் பதிந்துள்ளது. இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.
0 Comments: