கோவில் பெயர் : அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : குந்தளேஸ்வரர்
அம்மனின் பெயர் : குந்தளாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
முகவரி : அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோவில் ,
திருக்குரக்கா-609 201, மயிலாடுதுறை தாலுக்கா,
நாகப்பட்டினம் மாவட்டம்.Ph 04364 - 258 785
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 28 வது தேவாரத்தலம் ஆகும்.
* சிவன் சுயம்பு மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
* சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.
* கிராம தேவதையான செல்லியம்மன்.
* கால்நடைகள் வைத்திருப்போர் செல்லியம்மனை வேண்டிக் கொண்டால் அவை நோயின்றி இருக்கும் என்பது நம்பிக்கை. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குந்தளநாயகி அம்பாளுக்கு வளையல் அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர்.
*இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில், புகழ் பெற்ற நவக்கிரக தலமான (செவ்வாய் தலம்) வைத்தீஸ்வரன் கோயில் இருக்கிறது.
0 Comments: