செவ்வாய், 28 ஜூன், 2016

அருள்மிகு சோமேசர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு சோமேசர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : சோமநாதர்

அம்மனின் பெயர் : சோமகலாம்பிகை

தல விருட்சம்   :  நெல்லி

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 11 மணி வரை, 
 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

முகவரி : அருள்மிகு சோமேசர் திருக்கோவில், கீழபழையாறை- 612 703, பட்டீஸ்வரம் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
Ph: 98945 69543

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 87 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயில் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. கருடன் , ஆதிசேஷன் வழிபட்ட தலம். இத்தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று வீரதுர்க்கை அம்மன்

* திருமணத்தடை நீங்கவும், கலைகளில் சிறந்து விளங்கவும், உடற்பிணி நீங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: