கோவில் பெயர் : அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோவில்
சிவனின் பெயர் : தீர்த்தமுடையவர்
அம்மனின் பெயர் : பெரியநாயகி
தல விருட்சம் : வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
முகவரி : அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில், தீர்த்தாண்டதானம் - 623 409, ராமநாதபுரம் மாவட்டம்
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இங்கு மூலவர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* இங்கு தினம் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. நந்தீஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி, பூதேவி, மகாவிஷ்ணு, திருஞானசம்பந்தர், சூரியபகவான், தெட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களுக்கு சன்னதி இருக்கிறது.
* கேட்டதையெல்லாம் கொடுக்கும் இறைவன்.
0 Comments: