சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  சாட்சிநாதர்

அம்மனின் பெயர் :  சவுந்தர நாயகி

தல விருட்சம்     :   பாதிரி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 7 மணி முதல் 12 மணி வரை, 
                                                            மாலை  4 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

முகவரி : அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோவில், அரித்துவாரமங்கலம் போஸ்ட்- 612 802. வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். Ph: 04374-264 586, 4374-275 441, 94421 75441.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 163 வது தேவாரத்தலம் ஆகும்.

*  காசிய முனிவர், திருமால், முருகன், சூரியன், அகத்தியர், கன்வமகரிஷி ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

* கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள், தோல் நோய் சம்பந்தப்பட்டவர்கள் இத்தலத்தில் நீராடினால் சிறந்த பலன் கிடைக்கும்
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: