சனி, 9 ஜூலை, 2016

அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு திருவாப்புடையார்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : ஆப்புடையார், இடபுரேசர் (ரிஷபுரேசர்), அன்னவிநோதன், ஆப்பனூர் நாதர்

அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை, குரவங்கழ் குழலி

தல விருட்சம்     : கொன்றை

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6.30 மணி முதல் 11 மணி வரை,
                              மாலை  5 மணி முதல் இரவு 8  மணி வரை.

முகவரி : அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோவில், ஆப்புடையார் கோயில் அஞ்சல், செல்லூர்-625 002. மதுரை மாவட்டம்.Ph:0452 253 0173, 94436 76174


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .

* செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனிடமும், செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமையன்று சிவனுக்கு அர்ச்சனை செய்து, பிரார்த்தனை செய்கின்றனர். இறைவனுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்தால் 1000 பசு தானம் செய்த பலனும், இளநீர் அபிஷேகம் செய்தால் 100 அஸ்வமேத யாகம் செய்த பலனும் உண்டாகும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: