வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு திருநேத்திரநாதர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : திருநேத்திரநாதர் ( முக்கோணநாதர்)

அம்மனின் பெயர் :  அஞ்சாட்சி ( மயிமேவும் கண்ணி)

தல விருட்சம்     :   வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 8 மணி வரை, 
                              மாலை  5 மணி முதல் இரவு 7 மணி வரை. 

முகவரி : அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோவில், திருப்பள்ளி                 முக்கூடல், கேக்கரை -610 002. Ph:04366 - 244 714, 04366 -98658 44677

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 149 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி சிவராத்திரி தினத்தில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுகிறது.

* கோயிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, கன்னி விநாயகர், சுப்பிரமணியர் சுதை உருவங்கள் உள்ளன.

* 12 அமாவாசை இத்தல குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: